தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முப்பிலிவெட்டியில் நடைபெற்ற பிரபாகரன் , லலிதா இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு செல்வி. சிவசஞ்சனா வை வாழ்த்தினார்.
விழாவில் முப்பிலிவெட்டி சுப்பிரமணியன், மகாராஜன் என்ற குஷ்பூ, இளைஞரணி கார்த்தி, விக்கி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.