இன்று (06.05.2025) பிறந்தநாள் காணும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவரும், பத்திரிக்கையாளருமான பிரான்சிஸ் இன்று பிறந்தநாள் காணும் அமைச்சருக்கு, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சங்கத்தின் சார்பிலும், எனது சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் பிறந்தநாள் - தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் வாழ்த்து செய்தி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முப்பிலிவெட்டியில் பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி பாரதி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய், புதிய தார் சாலை மற்றும் பாதாள சாக்கடை வசதி - 45 வது வார்டு பகுதி மக்கள் மேயருக்கு நன்றி!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026