ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவாணி ஊராட்சியின் லட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.60 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, திட்ட அலுவலர் (ஓய்வு) தெய்வேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, கிளை செயலாளர் சிவன், கருப்பசாமி, சந்திரன், அண்ணாமலை, ஹரி, சுடலைமாடன், கணேசன் மற்றும் பெருமளவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா திறந்து வைத்தார் – லட்சுமிபுரத்தில் புதிய நூலகக் கட்டிடம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பிரதமர் பிறந்த நாள் சேவை வாரம்: தூத்துக்குடியில் ஆயுஷ் ஹோமம் – 200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கல்!!
அடுத்த
சண்முகையா எம்எல்ஏ கீழப்பூவாணியில் பொது விநியோகக் கடை திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026