தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாமை பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு அகில பாரத துறவிகள் சங்க துணைத் தலைவர் செண்டலங்கார செண்பகமன்னார் இராமானுஜ ஜீயர் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் சண்முகமல்லுச்சாமி அவர்கள் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
அகிலாண்டபுரத்தில் இயற்கை விவசாயிகள் கருத்தரங்கமும் இலவச மருத்துவ முகாமும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி தொழிலாளர்கள் சங்க 35வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026