தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாகச் செல்ல தேவையான அளவு ஆழம் தண்ணீர் வழிகளில் உருவாகும் நோக்கில் கடற்கரையில் நடைபெற்று வரும் ஆழப்படுத்தும் (Sea Trenching) பணிகளின் போது எடுக்கப்பட்ட மணலை அகற்றித் தர வேண்டும் என மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, மணல் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரேஸ்புரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த பணிகள் நடைபெறும் நிலையை, மீனவர்கள் குறைதீர் பெறும் வகையில் உடனடி நடவடிக்கையாக கண்காணித்து வருவதாக மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் பங்குத் தந்தையர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெறும் மணல் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
அடுத்த
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் கவுன்சிலர் ரெங்கசாமியின் சிறப்பு வாழ்த்து – முன்னணி நாளிதழில் பெரும் வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026