ஜெகன் மூர்த்தியாைரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து இன்று இரவு 7.20 மணியளவில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகில் பல்க் ஜங்ஷன் எதிரே தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் டாக்டர்.பூவை எம். ஜெகன் மூர்த்தியார் மீது பொய் வழக்கு போடக்கூடாது, தமிழக அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று முழக்கமிட்டு சாலை மறியல் போராட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது .
இதில் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப், மாவட்ட பொருளாளர் சு. ஜெரினா பானு, மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் த. மகேந்திரன், மாவட்ட A P.L.F அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணை செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளை முத்தையாபுரம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்து பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
கே.வி. குப்பம் எம்.எல்.ஏ., டாக்டர். ஜெகன் மூர்த்தியார் மீது பொய் வழக்கு போடாதே, கைது நடவடிக்கையில் ஈடுபடாதே என்று தமிழக அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கைது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம்!!
அடுத்த
திருநெல்வேலி மத்திய மாவட்ட மானூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் டாக்டர். கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டியினை சண்முகையா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026