முஸ்லிம் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான சகோதரி மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற (03.07.2025) நாகூரில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.
இந்த வீரவணக்க நினைவு நாள் கூட்டத்திற்கு கலந்து கொண்டு உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களுக்கு சிவசேனா தமிழ் மாநிலம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களை வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026