திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி சென்றிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நேற்று (டிசம்பர் 4) காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழகமெங்கும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தெற்கு மண்டல சார்பில் முத்தையாபுரம் பல்க் அருகில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம், சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
“நயினார் நாகேந்திரன் கைது: தமிழகமெங்கும் பாஜக கண்டன அலை – முத்தையாபுரத்தில் ஆர்ப்பாட்டம்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார்த்திகை பௌர்ணமியில் ஆன்மிக ஒளி பரவியது – பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு கோட்டையில் ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தில் பக்தர்களின் திரளான பங்கேற்பு!!
அடுத்த
“காமராஜரை இழிவுப்படுத்திய வீடியோ விவகாரம் : முக்தார் அகமதுவுக்கு எதிராக கடும் புகார் – ‘நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு தலைவரின் வேகமான நடவடிக்கை’”
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026