நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தூத்துக்குடிக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்று வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் " தோழி " பணிபுரியும் மகளிர்களுக்கான விடுதி - எம்.பி. கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம், நியாய விலை கடைளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்.பி. திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026