சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 பிறந்தநாள் விழா ஏப்ரல் 14ம் தேதியான இன்று (14.04.2025) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்து வீர வணக்க அஞ்சலி செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட பொருளாளர், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் டாக்டர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சட்ட மேதை பிறந்த தினத்தில் அமைச்சர்; கீதா ஜீவன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026