ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்கிணறு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன், வட்டார வழங்கல் அலுவலர் ஆரோக்கியசாமி, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுடலை கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கொல்லங்கிணறு கிராமத்தில் புதிய நியாயவிலை கடை - சண்முகையா எம்.எல்.ஏ. திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மலைப்பட்டி கிராமத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்!!
அடுத்த
தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026