தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா உத்தரவுப்படி தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இதில், முத்தையாபுரம் பகுதி செயலாளர் ஸ்மார்ட் சுரேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட துணை செயலாளர் மாலதி, பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், கருங்குளம் ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், தொமுச துணைத்தலைவர் சேக்காசின், துணைச் செயலாளர் அக்பர், தகவல்தொழில்நுட்ப அணி பிரம்மநாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் முகாமினை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேமுதிக சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நீர் மோர் பந்தல் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
அடுத்த
மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026