தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(09.04.2025) காலை நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனை குறித்து மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சி ராஜ், தலைமையில் மாநகர மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - அவைத் தலைவர் பேச்சி ராஜ், கவுன்சிலர் ராமு அம்மாள் தலைமையில் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று தற்காலிக நிழற் பந்தலை அமைத்து கொடுத்த தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் நடராஜன் நாயக்கர் மறைவு - முன்னாள் அமைச்சர் சி.தா. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026