தூத்துக்குடி மாநகராட்சியின் நூலக வரி நிதியிலிருந்து ரூபாய் 9.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா தனசேகர் நகர் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் மாவட்ட மைய நூலகம் அடிக்கல் நாட்டு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எடப்பாடி. பழனிச்சாமியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - இன்று வழங்கி இருக்கக்கூடிய பொள்ளாச்சி தீர்ப்பு நீதியை நிலைநாட்டக் கூடிய தீர்ப்பு அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு கூட தர்ணாவில் ஈடுபட்டு போராட்டங்களை நடத்தி போராடும் சூழல்தான் இருந்தது எம்.பி. கனிமொழி கருணாநிதி!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026