தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இறைவனடி சேர்ந்த திரு. நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான சரவணப்பெருமாள் நடராஜன் நாயக்கரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் மறைவு - அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் சரவணப்பெருமாள் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் நடராஜன் நாயக்கர் மறைவு - அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!!
அடுத்த
முன்னாள் பண்பாட்டு கழக தலைவர் மறைவு - அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026