விடுதலைப் போராட்ட தியாகி மாவீரர் சுந்தரலிங்கனாரின் 255வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (16.04.2025) ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தூத்துக்குடி
விடுதலை போராட்ட தியாகி சுந்தரலிங்கம் பிறந்த தினம் - மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுதந்திர போராட்ட மாவீரர் சுந்தரலிங்கத்தின் 255 வது பிறந்தநாள் - தவெக சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை!!
அடுத்த
தேமுதிக சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நீர் மோர் பந்தல் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026