தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா இன்று ஏ.வி.எம் மஹாலில் வைத்து நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.