தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சின்னமணி நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்காக டிராக்டருடன் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் அவசரமாக வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன.
மழைநீர் வெளியேறும் காட்சியை பார்த்த மக்கள் சுவாரஸ்யமாக, “மழைநீர் நம்மளை தேங்க விட மாட்டாங்க… அய்யோ மோட்டார் வந்துடுச்சு… நம்மளை எங்கே கொண்டு போயிடப் போறாங்க?” என்று புலம்பியது போல நகைச்சுவையாக கூறிக் கொண்டனர்.
மழையின் சிரமங்களை நீக்குவதற்கான அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்தது.
தூத்துக்குடி
“அமைச்சர் கீதா ஜீவன் வந்துடாங்க… மோட்டார் கூட வந்தாச்சு! – ‘புலம்பிய’ சின்னமணி நகர் மழைநீர்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனமழையில் களம் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – கிழக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு!!
அடுத்த
கவுன்சிலர் கீதா முருகேசன் தொடக்குவித்த இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் திரளாகப் பயன் பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026