சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், பொதுமக்கள் உடனடியாக தேவையான படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமதமானால் பின்னர் அது சிக்கலாகிவிடும் என்பதால், இந்த அவசரத்தை உணர்ந்து அனைவரும் விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதால், உரிமை பெறுவதில் யாரும் பின்தங்காமல் உடனடியாக விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் – வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு அவசர வேண்டுகோள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கனமழை பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
முகாமிற்கு செல்ல முடியாதவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு — போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026