தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்தை ரோடு பகுதியில் இருந்து அதன் அருகிலுள்ள மீனவர் காலனி வரை நடைபெறவுள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
சந்தை ரோடு – மீனவர் காலனி பகுதியில் நடைபெற உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பேபி ஹோம் நீர்த் தொட்டி குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
கரூர் விபத்து: “இந்தியாவின் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” – உருக்கமான கடிதம் எழுதிய பி.பாபு!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026