மே 1 உழைப்பாளர்கள் தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக போராளி எஸ்.பி. மாரியப்பன் தனது வாழ்த்து செய்தியில்,


உழைப்பின் கண்ணீர்

மண்ணைத் தழுவும் கைதான் செல்வத்தில் வேரா?
வியர்வையில் உமிழும் ஒளிதான் நம் நேரா?
நிழவற்ற வானில் தூங்கும் கனாக்கள்,
நமக்கென எழும் ஒவ்வொரு இரவாக்கள்!

நன்றி சொல்லும் நாள் இது -  அழகு கனிந்து,
உழைப்பின் வீரர் வாழ்க, உலகம் புரிந்து!

என்று உழைப்பாளர்களை போற்றும் விதமாக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் சமூக போராளி எஸ்.பி. மாரியப்பன் உழைப்பாளர்களுக்கு  உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துகளை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்தார்.