திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனை ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

சந்திப்பின் போது ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.