தமிழகத்தின் திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர். கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு,
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி செயலாளருமான ரெங்கசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் புதூர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வெயில் ராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், 3 வது வார்டு கவுன்சிலருமான ரெங்கசாமி கலைஞருக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.கழகத்தின் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம்!!
அடுத்த
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா - பிரையன்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரியுடன் தொடங்கியது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026