இந்து நாடார் உறவின் முறைக்கு பார்த்தியப்பட்ட பிரையன்ட் நகர் அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவானது (07.08.2025) அன்று தொடங்கி (13.08.2025) வரை ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று இரவு (07.08.2025) வியாழக்கிழமை முதல்நாள் நிகழ்ச்சியாக எஸ்.ஆர். சந்திரன் வழங்கும் ஸ்டார் நைட் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
கச்சேரிக்கான ஏற்பாடுகளை பிரையன்ட் நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பிக்.அப். தனபாலன் நாடார், சுகன்யா. செந்தில்குமார் நாடார், பொன் சுகுமார் நாடார், பால்ச்சாமி நாடார், வெற்றிராஜன் நாடார், பொன் கார்த்திகேயன் நாடார், வழக்கறிஞர் ரூபராஜா நாடார், ஜெயச்சந்திரன் பிரபாகர் நாடார், ஞானசேகர் நாடார், சுயம்புலிங்கம் நாடார், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்னிசைக் கச்சேரியை கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா - பிரையன்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரியுடன் தொடங்கியது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், 3 வது வார்டு கவுன்சிலருமான ரெங்கசாமி கலைஞருக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு கவுன்சிலர் ரெங்கசாமி, தலைமையில் மக்கள் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026