தூத்துக்குடி மாநகராட்சி 15 வது புதிய ஆணையாளராக பிரியங்கா இ.ஆ.ப., அவர்கள் (01.09.2025) அன்று பொறுப்பேற்று கொண்டார்.

அவரை தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.