தூத்துக்குடி மாநகராட்சி 15 வது புதிய ஆணையாளராக பிரியங்கா இ.ஆ.ப., அவர்கள் (01.09.2025) அன்று பொறுப்பேற்று கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவரும், மாநகர திமுக துணைச் செயலாளருமான கீதா முருகேசன் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவை நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.