தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவரும், தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட, மக்கள் சேவகர் "அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,

மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.