மதுரையில் ஜூன் 1 ம் தேதியான இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமானது 48 ஆண்டுகளுக்கு பின் உத்தங்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போல் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்.
தூத்துக்குடி
மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 57 வது நினைவு தினம் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் வீரவணக்கம்!!
அடுத்த
தவெக கொள்கை தலைவர் தென்னகத்தின் ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாள் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026