மே 22 ம் தேதியான இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாக நினைவு அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிறது.

அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.