தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குரூஸ் பர்ணாந்து சிலை அருகிலுள்ள முக்கிய சந்திப்பில் உயர்மின் விளக்கு அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்றன. இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று புதிய உயர்மின் விளக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், இளைஞரணி எம்ல்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது ஜெயந்தியை முன்னிட்டு நாளை அரசு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026