தூத்துக்குடி மக்களின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை எம்.ஜி.ஆர் பூங்கா அருகிலுள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மேயர் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இடம்: எம்.ஜி.ஆர் பூங்கா அருகில்
நேரம்: காலை 9.30 மணி
நாள்: 15.11.2025
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது ஜெயந்தியை முன்னிட்டு நாளை அரசு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக கொண்டாட்டம் — பீகார் தேர்தல் வெற்றியை ஒருமித்த குரலில் வாழ்த்திய பாஜக நிர்வாகிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026