புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தலைவரும், முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதி குடியிருப்பில் வசித்து வரும் சின்னப்பாராஜாவின் மகனுமான எட்வின் ஜோசப் முத்தையாபுரம் பகுதியில் வைத்து இன்று இரவு தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் ஏ.பி.எல்.எப். த. மகேந்திரன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணைச் செயலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலையில் தன்னை மீண்டும் தாய் கட்சியான புரட்சி பாரதம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மீண்டும் தன்னை தாய் கழகமான புரட்சி பாரதம் கட்சியில் இணைந்த (ஐக்கியம்) முன்னாள் மாவட்ட தலைவருக்கு மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடி
மீண்டும் தாய் கழகத்தில் இணைந்த முன்னாள் மாவட்ட தலைவருக்கு புரட்சி பாரதம் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் - எம்.பி., அமைச்சர், மேயர் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காந்த அதிர்வலை வரைவு (எம்.ஆர்.ஐ. ஸ்கேன்) உபகரணத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆட்சியர் தலைமையில், அமைச்சர்கள் முன்னிலையில் எம்.பி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026