உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியனை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வார்டு உறுப்பினர் தினகரன், புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன் தாஸ், இளைஞர் அணி சதீஷ்குமார், புதூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருதுபாண்டியனின் உடல்நலம் குறித்து விசாரித்த மார்கண்டேயன், விரைவில் முழுமையான நலம் பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
தூத்துக்குடி
உடல்நலம் விசாரித்த எம்எல்ஏ: புதூர் பேரூர் கழகச் செயலாளரை நேரில் சந்தித்த மார்கண்டேயன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” – ஒட்டப்பிடாரம் மேற்குப் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனை!!
அடுத்த
பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026