ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் பாகம் எண் 50, 51, 52, 53, 54, 55 மற்றும் 56 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு மண் மொழி மானம் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்காண ஆலோசனைக் கூட்டம் புதியம்புத்தூர் நகர கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம் சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை பாண்டியன், மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவன்,
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர், ஞானதுரை மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாணவரணி தங்கதுரைபாண்டியன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா, கிளைச் செயலாளர்கள் சற்குணம் பாண்டியன், பூவலிங்கம் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குசாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார் எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார் மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026