தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின் பேபி ஏஞ்சலின் மகேஸ்வரி தனலட்சுமி ராமு அம்மாள் உட்பட பொதுமக்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் தீர்வு காணப்பட்ட மனுமீதான ஆணைகளை மேயர் ஜெகன் பொதுமக்களிடம் வழங்கினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அண்ணா காலனியில் வடிகால் வசதி வேண்டி கோரிக்கை விடுத்த நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் தகவல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026