தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைக்கும் வண்ணம் புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடிகால் வசதி வேண்டி முகாமில் கோரிக்கை விடுத்தனர்.

அப்பொழுது பொதுமக்களின் கோரிக்கையிணை நிறைவேற்றும் வண்ணம் அந்த பகுதியை உடனே மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வரும் நாட்களிலே இந்த பணிகளை விரைந்து முடித்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.