தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,
அதன் ஒரு பகுதியாக அழகேசபுரம் பகுதியிலுள்ள சுந்தரமபுரத்திற்கு குடிநீர் முறையாக வரவில்லை என்று அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையிணைத் தொடர்ந்து மாற்று வழியில் அந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குமாறும், இதற்கான பணிகள் வரும் நாட்களில் ஆரம்பமாகும் என்றும் விரைந்து பணிகளை முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் ஜான்சிராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் தீர்வு காணப்பட்ட மனுமீதான ஆணைகளை மேயர் ஜெகன் பொதுமக்களிடம் வழங்கினார்!!
அடுத்த
தூத்துக்குடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி வருகையையொட்டி 19 ம் தேதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அறிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026