தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும், சேவைகள் கிடைக்கும் வண்ணம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அழகேசபுரத்தில் உள்ள ஆனந்த மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.



உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.