இன்று (25.06.2025) 30 வது திருமணநாள் காணும்  
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவரும் பெத்தனாட்சி ஸ்டில்ஸ் உரிமையாளரும், தொழிலதிபரும், "சமூக நீதி போராளியுமான" எஸ்.பி. மாரியப்பன் - பானுமதி தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் அனைத்து
செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இணையத்தளம் செய்தி "செய்தி களம்" நியூஸ் வெப்சைட் இறைவனை வேண்டி கொள்கிறது.