செக்காரக்குடி பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ விடம், செக்காரக்குடி கிழக்கு பகுதி ஏ.வி.எம் திருமண மண்டபம் எதிரிலுள்ள பங்களா தெரு மக்கள், அப்பகுதியில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இபி போஸ்டை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கை விரைவாக நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியில் புதிய இபி போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மக்கள் சார்ந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு அளித்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏவிற்கு பங்களா தெரு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
செக்காரக்குடியில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் – ஆபத்தான இபி போஸ்ட் மாற்றி அமைத்த MLA சண்முகையாவிற்கு நன்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – 365 நாட்களும் நீர்விளையாட்டு பயிற்சி : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!!
அடுத்த
மட்டக்கடையில் வடிகால் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026