தூத்துக்குடியில் இரண்டு கோடி தொண்டர்களின் நம்பிக்கை, புரட்சித்தமிழர், கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி. பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக வர்த்தக அணி சார்பில், நலத்திட்ட நாயகன் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில், 5000 நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, நேற்று (10.05.25) சனிக்கிழமை மாலை 6 மணியளவில், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள M.G.R. திடலில் கழக வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா தலைமையில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது மாற்று கட்சியில் இருந்து 100 இளைஞர்கள் R.L. ஏற்பாட்டில் கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், மாவட்ட மீனவரணி பொருளாளர் அந்தோனியப்பா, முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex.MC, முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C, Ex.மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் ராஜா சிங், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உமரி ராஜேஷ் குமார், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்
ரத்தினம், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கோட்டாளமுத்து, எம்.ஜி.ஆர் மன்றம் நெப்போலியன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், பாபநாசம் கருப்பசாமி, பண்டாரம்பட்டி கருப்பசாமி, L.S. சேவியர், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி இயக்குனர் சுப்பிரமணியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் காயல் அன்வர், காயல் பட்டினம் முன்னாள் நகர செயலாளர் எம்.ஜே. செய்யது இப்ராஹிம், முன்னாள் காயல்பட்டினம் சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பா, ஜேடியம்மா, சாந்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ சுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்பிரமணியன், சங்கரி, மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள், ஜேசுராஜ், பாலன், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெருமாள் தாய், மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, கழக பேச்சாளர் அனல் ராஜசேகர், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ராஜ் குமார், பூல் பாண்டியன், முத்துக்குமார், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன் அபு தாஹிர் மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், தனுஷ், பாபநாசம், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, தளவாய்புரம் காசி, நயினார், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், அரசு, ராஜா மகளீர் அணியினர் ஜிபுலியா , பபினாம்மா, துரைச்சி, பாப்பா, ஜீவா, ரெக்ஸி, முத்துலட்சுமி, சுப்புலட்சுமி, முத்துமாரி, காளியம்மா, கன்னியம்மா, சாந்தா, பஞ்சவர்ணம் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.