தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக தலைமை அலுவலகத்தில், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வருகை தந்தார்.
அவருக்கு, சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சால்வை அணிவித்து கௌரவம் செய்தார்.
இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கௌரவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம்!!
அடுத்த
மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026