தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரை சீராக்கும் பணிகளும், மக்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெப்பக்குளத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து இயற்கையை ரசிக்கவும், சுற்றி நடந்து பயிற்சி மேற்கொள்ளவும் ஏதுவாக கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இணைந்து கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெப்பக்குளம் புது முகம் பெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு சிறந்த ஆசிரியர் விருது!!
அடுத்த
ஒரே நாளில் அதிரடி ஆய்வுகள் – தூத்துக்குடி மாநகராட்சியைச் சுற்றி மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர கண்காணிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026