தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலைகளில் இருந்து அந்தப் பகுதிக்குள் செல்லும் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு தடையாக இருப்பதாகவும் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் சாலையில் உள்ள பள்ளங்கள் எல்லாம் நிரப்பப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கும், மின் விளக்குகளும் அமைகப்படும் என்பதை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.