தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45 வது வார்டு திமுக சார்பில் முன்னாள் முதல்வரும், முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில், மாநகராட்சி மேயர் ஜெகன் மோகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, 45 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் சந்திப்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் நிகழ்ச்சியானது மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர், பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளர், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், தலைமையில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, வட்டக் கழகச் செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், லியோ ஜான்சன், செல்வராஜ், மூக்கையா, நவநீதகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சுரேஷ், பகுதி விவசாய அணி அமைப்பாளர் பெரியநாயகம், நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, தொண்டரணி அமைப்பாளர் தண்டாயுதபாணி, வட்டக் கழகப் பிரதிநிதிகள் கல்யாணி சிவசுப்பிரமணியன், ரஜினி முருகன், முத்து, ஐயப்பன் தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், சுற்றுச்சூழல் மாநகர துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், பகுதி கழக நிர்வாகிகள் பால்சாமி, சுகன்யா, செந்தில்குமார், கோபால், வின்சென்ட், IT wing அண்ணாதுரை, குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன்,  தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், மதிமுக பிரதிநிதிகள் பால்ராஜ் நாயக்கர், முல்லைராஜ் நாயக்கர், பகுதி அயலக அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பகுதி இலக்கிய அணி அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர் நாகலிங்கத் தேவர், பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் முருகன், பலவேசம், அயலக அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராபின்சன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் டிஸ்கா அந்தோணி, மாரியப்பன் பகுதி சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் ராபின், மகேஷ், மாட்டுடையான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.