ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மருதன்வாழ்வு கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வருகை தந்தபோது, கிராம மக்கள் எங்கள் கிராமக் குளத்தின் மடை சேதமடைந்து நீர் வீணாகப் போகிறது எனக் கூறி கோரிக்கை வைத்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற எம்.சி.சண்முகையா சம்பந்தப்பட்ட துறையினருடன் தொடர்பு கொண்டு மடை பழுது பார்க்கும் பணியை விரைவாக செய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று மருதன்வாழ்வு கிராமக் குளத்தின் மடை சரிசெய்யப்பட்டது.
கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்த மருதன்வாழ்வு கிராம மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த எம்.சி.சண்முகையாவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தலையீட்டில் மருதன்வாழ்வு குளம் மடை சரிசெய்யப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு: “பசுமையான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான காலநிலை நடவடிக்கைகள்” குறித்து விழிப்புணர்வு!!
அடுத்த
பாஜக மீனவர் பிரிவு மாநில அளவிலான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026