காமராஜர் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்டம் குமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி மற்றும் குமிழ் முனை பதிப்பகம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் 8 ம் திருவிழாவை முன்னிட்டு இராஜபாளையம் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊர் நிர்வாகிகள் மற்றும் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் தலைமையில் காமராஜர் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் லாரன்ஸ் குமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி மற்றும் குமிழ் முனை பதிப்பகம் நிறுவனர் சைமன் பரிசுகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கினார்கள்.
புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் அமைப்பாளர் ரவி உட்பட திராளான இறை மக்கள் கலந்து கொண்டனர்.
