தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபிள்ளை சந்தில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு பணியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
பகுதி மக்கள் வசதிக்காக விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ராஜபிள்ளை சந்தில் புதிய சாலைக்கான ஆய்வு — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் – வாக்குரிமை பாதுகாப்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்”
அடுத்த
“உடன்பிறப்பே வா" நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ”
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026