திரை உலகின் முதல்வர், அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள் மனிதநேயமும் ஆன்மீகமும் கலந்த சிறப்பான விழாவை இன்று நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட தங்க மகன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த அனைத்து புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கும் பரிசுப்பொருட்கள், புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இத்துடன், சிவன் கோவில், மசூதி, மாதா கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாவட்ட ரசிகர் மன்ற பொறுப்பாளர்களான துரைராஜ், வேல்முருகன், சூர்யா மற்றும் சட்ட ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், அருணா தேவி, தனம் பூங்கொடி, டிட்டோ சந்துரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரஜினி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
சூப்பர் ஸ்டார் 75 – தூத்துக்குடியில் ஸ்டைல் ஆனந்தம் பொங்கியது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூய மரியன்னை கல்லூரியில் தொழில் முன்னேற்றம் நோக்கி மூன்று அகாடமிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்”
அடுத்த
தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு – “தூத்துக்குடியின் புனிதம் கெட்டுப்போயுள்ளது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026