தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தருவைக்குளம் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். மேலும், புதிய குடும்ப அட்டை பெறும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (குழந்தை வளர்ச்சித் திட்டம்) காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, தோட்டக்கலை துறை அலுவலர் நாராயண பிரியா, கூட்டுறவு சங்க செயலாளர் கென்னடி, கிளைக் கழக செயலாளர்கள் தயாளன், ஞானபிரகாசம், மகளிர் அணி பிரதிநிதி அன்ன செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொதுமக்களுக்கு சேவைகள், மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கிய எம்.எல்.ஏ சண்முகையா!!
அடுத்த
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026